கல்விக்கடன் ரத்து.. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து.. நீட் விலக்கு.. அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி!

பல திட்டங்களுடன் வெளியானது தேர்தல் அறிக்கை   சென்னை: அதிமுக தேர்தல் அறிக்கை இன்று காலை வெளியானது. அதிமுக தலைமையகத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. பல்வேறு நலத்திட்டங்கள் இதில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கட்சி லோக்சபா தேர்தலுக்காக வேகமாக தயாராகி வருகிறது. லோக்சபா தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக அதிமுக நேற்று முதல்நாள்தான் வேட்பாளர்களை அறிவித்தது. இந்த நிலையில் அதிமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியானது. திமுக அறிக்கை வெளியான சில நிமிடங்கள் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.   அதிமுக கட்சி லோக்சபா தேர்தலுக்காக வேகமாக தயாராகி வருகிறது. லோக்சபா தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக அதிமுக நேற்று முதல்நாள்தான் வேட்பாளர்களை அறிவித்தது. இந்த நிலையில் அதிமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியானது.

மக்களவை தேர்தல் 2019 : அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை: நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தென் சென்னை தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் போட்டியிட உள்ளார். இதேபோல் தேனியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் போட்டியிடுகிறார். கரூர் தொகுதியில் தம்பிதுரை போட்டியிடுகிறார். 20 மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பெயர்கள் பின்வருமாறு: தென் சென்னை : ஜெயவர்தன்   திருவள்ளூர் : வேணுகோபால்   காஞ்சிபுரம் : மரகதம் குமரவேல்   திருவண்ணாமலை : அக்ரி கிருஷ்ணமூர்த்தி   சேலம் : கே.எஸ்.ஆர்.சரவணன்   நாமக்கல் : காளியப்பன்   ஈரோடு : மணிமாறன்   திருப்பூர் : எம்.எஸ்.எம் ஆனந்தன்   நீலகிரி : தியாகராஜன்   பொள்ளாச்சி : மகேந்திரன்   கிருஷ்ணகிரி : கே.பி முனுசாமி   கரூர் :தம்பிதுரை   பெரம்பலூர் : என்.ஆர்.சிவபதி   சிதம்பரம் : சந்திரசேகர்   நாகை : தாளை சரவணன்   மயிலாடுதுறை :ஆசை மணி   மதுரை : ராஜ்சத்யன்   தேனி : ரவீந்திரநாத்   நெல்லை :மனோஜ் பாண்டியன்   ஆரணி : செஞ்சி.ஏழுமலை

CM Chandrababu Naidu arrives at Tirupati and leaves for Nellore

  Tirupati: Chief Minister N Chandrababu Naidu has arrived at Renigunta old Airport at 2.30 pm on Tuesday in a special aircraft from Gannavaram Airport.   He was received by District Collector PS Pradyumna, Joint Collector PS Girisha, Municipal Commissioner V Vijayarama Raju, Urban SP Anburajan, MLA M Suguna and others at the Airport.   CM Naidu immediately left for Nellore by Helicopter to participate in Dharma Porata Deeksha there